2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கடையில் பொருட்கள் திருடிய இலங்கை கைப்பந்தாட்ட வீரர் சிங்கப்பூரில் தடுத்துவைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 12 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடையில் பொருட்கள் திருடிய இலங்கை கைப்பந்தாட்ட வீரர் சமந்த லக்ஷான் சிங்கப்பூர் பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இவர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார் என கைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரியொருவர் டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .