2026 மார்ச் 21, சனிக்கிழமை

கடற்கரையில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

Freelancer   / 2024 ஜூன் 15 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை, மடத்துவெளி கடற்கரை பகுதியில்  உருகுலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .