2021 மே 15, சனிக்கிழமை

கொரோனாவை கட்ப்படுத்தும் முயற்சிகளில் கடற்படையினர்

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுள்ள ஒருவர் கப்பல் மூலம் வருட் பட்சத்தில் அவரை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் விதம் தொடர்பான பயிற்சிகளை கடற்படையினர்  நேற்று (13) மேற்கொண்​டிருந்தனர்.

சுவசெரிய அம்யூலன் சேவைப்பிரிவு, கடற்படையில் தீயனைப்பு பிரிவினர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். 

இந்திகழ்வில் கடற்படைத் தளபதி  பியல் டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .