Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 மே 04 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக, பாராளுமன்றத்தின் சகல யன்னல்,கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் சகல யன்னல், கதவுகளும் திறக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டங்கள் நடக்கும் மண்டபங்கள், கட்டடங்களின் கதவு, யன்னல்களை திறந்து வைப்பதன் ஊடாக தொற்று பரவுவதை ஓரளவு குறைக்கலாமென சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதைப் பின்பற்றியே பாராளுமன்றத்திலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .