2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஒலி-ஒளி பரப்பு-முஸ்லிம் காங்கிரஸ் புகார்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் இரு அமைச்சர்கள் சட்டவிரோத வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்திவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பட்டியலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பஷீர் சேகுதாவூத் இன்று குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் நாளை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிடம் முறைப்பாடு செய்யவிருப்பதாகவும் பஷீர் சேகுதாவூத் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .