2021 ஜூன் 16, புதன்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி அ.இ.மு.காங்கிரஸுக்கு கிடைக்குமா?

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் ஸாலி  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக   நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

தற்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனைத்துப் பொறுப்புக்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பொறுப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை ஜவாஹர் ஸாலி பெற்றார்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .