2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

கெஹலியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Freelancer   / 2024 ஜூன் 28 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 சந்தேகநபர்களும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான மருந்து வழங்கல் திணைக்கள அதிகாரி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .