2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் உண்ணாவிரத போராட்டம் முடிவு

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மகள்மார்களுடன் தொலைபேசி மூலம் கதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .