2021 ஜூன் 14, திங்கட்கிழமை

டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது

Super User   / 2010 மார்ச் 03 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 'பாரத ரத்னா'  விருது  வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதற்கான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் போட்டு சாதனை படைத்துள்ளமை தெரிந்ததே.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி, டெண்டுல்கருக்கு விசேட வாழ்த்துச்செய்தியொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .