2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இனப்பிரச்சினை தீர்வுக்கு பேச்சு - சிவாஜிலிங்கம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்றுமுன்  தெரிவித்தார்.

தமி தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் நாயகமான கே.சிவாஜிலிங்கத்திடம் அக்கட்சியின் எதிகால செயற்பாடுகள் குறித்து தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

ஏனைய சிறுபான்மை இனக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்களா என தமிழ்மிரர் வினவியது.

முதற்கட்டமாக தமிழ் கட்சிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்தி ஒருமித்த கருத்துக்கு வர முயற்சிக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .