2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

தெரிவுக்குழு உறுப்பினர் நியமன கலந்துரையாடல் ஒத்திவைப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப் குழு உள்ளிட்ட  நாடாளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக இன்று (07) இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு செய்யப்பட்டபோது, 10 தெரிவுக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .