2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நடைமுறை சாத்தியமான வழிமுறையில் உரிமைகளை வென்றெடுக்க டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

Super User   / 2010 மே 01 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் பேசும் மக்கள் இழந்துபோன உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நடைமுறை சாத்தியமான வழிமுறையில் அணி திரளவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இழப்புக்களை சந்தித்து,தியாகங்களை செய்த நிலையில்,உரிமைக்கான போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறியது.

இச்சந்தர்ப்பத்தில் தான் இலங்கை,இந்திய ஒப்பந்தம் வழங்கிய அரியதோர் சந்தர்ப்பத்தின் மூலம் நாம் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஜனநாயக வழிமுறைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .