2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நிதி உதவிகளுக்கு 5 கணக்குகள் திறப்பு

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி கோரி, அரசாங்கத்தால் 5 வங்கிக்கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  

“வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள், சம்பத் வங்கி ஊடக இந்த கணக்குகளில் நிதியை வைப்பிலிட முடியும்” என, நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

“அமெரிக்க டொலர் நிதியுதவியை 5029 6000 2000 என்ற கணக்கு இலக்கத்துக்கும் ஸ்திரேலிங் பவுன் 5029 6100 2000, ஜப்பான் யென் 5029 6400 2000,அவுஸ்திரேலிய டொலர் 5029 6600 2000, யூரோ 5029 6900 2000 ஆகிய வங்கி கணக்கு இலக்கங்களில் நிதியை வைப்பிலிட முடியும்,

“கிடைக்கும் நிதி, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்” என, அரசாங்கம் அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .