Freelancer / 2024 ஜூலை 01 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி உரையாற்றும் போது எதிர்க்கட்சியின் நான்கு உறுப்பினர்களில் இருவர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடலை முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, ராஜித சேனாரத்ன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026