2021 ஜூன் 16, புதன்கிழமை

நாவலப்பிட்டியில் மனோ கணேசனின் இரு தேர்தல் பிரசார குழுக்கள் மீது தாக்குதல்

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் இரண்டு தேர்தல் பிரசாரக் குழுக்கள் சற்று முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

நாவலப்பிட்டியிலுள்ள ஹட்ரி மற்றும் கட்டபுல ஆகிய பகுதிகளிலேயே இந்த இரு குழுக்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்தத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.  வான்னொன்றும், 3 முச்சக்கரவண்டிகளும் அடித்துநொறுக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு மனோ கணேசன் விரைந்துள்ளார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .