2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பெங்களூர் கிரிக்கெட் அரங்கில் குண்டுவெடிப்பு;8 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 17 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் சின்னச்சாமி விளையாட்டரங்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் எட்டு பேர் காயமடைந்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை பெங்களூர் றோயல் செல்லேஞ்சர்ஸ் அணிக்கும்,மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறவிருந்தது.

இச்சந்தர்ப்பத்திலேயே அரங்கின் சுற்றுப்புறச்சுவர் பகுதியில் இச்சிறு குண்டுகள் வெடித்துள்ளன.சுமார் 40 ஆயிரம் பேர்வரை அரங்கில் குழுமியிருந்தனர்.

குண்டுவெடிப்பு காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமானது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .