2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பூண்டு மோசடி: சீ.ஐ.டி விசாரணை ஆரம்பம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான தரவை மாற்றியதாகக் கூறப்படும் லங்கா சதொசவின் கணினிகளில் டிஜிட்டல் தடயவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சீ.ஐ.டி) தெரிவித்துள்ளது.

சீ.ஐ.டியால் கைப்பற்றப்பட்டுள்ள லங்கா சதோசவுக்கு சொந்தமான ஏழு கணினிகளின் விவரங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று சிரேஷ்ட சீ.ஐ.டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X