2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கறிகுழம்பு சட்டிக்குள் தவறிவிழுந்த குழந்தை பலி

Simrith   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார்.  

அவரின் 2 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கறிக்குழம்பு சட்டியில் தவறி வீழ்ந்துள்ளார்.

குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X