2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ரஷ்யாவுக்கு இலங்கை ஆதரவு-மஹிந்த ராஜபக்ஸ

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளுக்கு  இலங்கை ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, ரஷ்ய ஜனாதிபதி டிமித்திரி மெட்வடேவ்க்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .