2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புலிகளுடன் தொடர்பு என குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் விடுதலை

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்கள் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

நிபந்தனை அடிப்படையில் நேற்று ஆறுமுகம் ரஜீவன்,விநாயகமூர்த்தி ஆரூரன்,யாதவன் ஆகிய மூவருமே விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தினூடாக இவர்கள் விடுதலப்புலிகளுக்கு  நிதியுதவிகளை வழங்கினர் எனக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .