2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மட்டக்களப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 12ஆம் திகதி கொடியோற்றத்துடன் ஆரம்பமானது. தினமும் பகல் பூசையும் நடைபெற்று வந்தது. விஷேட திருவிழா நிகழ்வுகளான மாம்பழத் திருவிழா, திருவேட்டைத் திருவிழாவும் இன்று தேர்த்திருவிழாவுடன் இடம்பெற்றது.

நாளை மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவத் திருவிழா நிறைவுபெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .