2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி  தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .