2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 28,585 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா 20,501 வாக்குகளையும், சுரேஷ் பிரேமச்சந்திரன் 16,425 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 65,219 வாக்குகளையும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 12, 624 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .