2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யானைக்குட்டி விவகாரம்: வழக்கை விசாரிக்க முடிவு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டியொன்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட உடுவே தம்மலோக தேரருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்வது தொடர்பிலான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .