2026 மார்ச் 21, சனிக்கிழமை

ரஜினியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

Editorial   / 2024 ஜூன் 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .