2026 மார்ச் 12, வியாழக்கிழமை

ரயில் போக்குவரத்து தடை

Mayu   / 2024 மே 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான  பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (21) காலை முதல் கொழும்பில் இருந்து புத்தளம் வரையான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - புத்தளம் ரயில்வே தற்போது கொழும்பில் இருந்து புத்தளம் வரை ஒரு நாளைக்கு நான்கு ரயில்களையும் புத்தளத்திலிருந்து கொழும்பு வரை நான்கு ரயில்களையும் இயக்குகிறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .