2026 மார்ச் 30, திங்கட்கிழமை

விஜய் தேவரகொண்டா இலங்கை வந்தார்

Freelancer   / 2024 ஜூலை 08 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இன்று (08) இலங்கையை வந்தடைந்தார்.
 
'வி.டி.12' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
 
இந்த நிலையில், இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .