2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண்கள் இருவர் பலி

George   / 2017 மே 29 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டை, கஹபிலியகந்த பிரதேசத்தில் இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற லொறி, எதிர்த்திசையில் வந்த காரில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் பயணித்த 35  மற்றும் 37 வயது பெண்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .