Editorial / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கௌசல்யா,
விந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்ரீம் தோட்டத்திலுள்ள 10 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவால் அனைத்து வீடுகளும் தீயால் கருகியுள்ளன.
இச்சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தீபரவல் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போலீசார் முன்னெடுத்து வரும் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களும் முழுமையாக இன்னும் வெளிவரவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .