2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வவுனியாவில் நாளை மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை வவுனியாவுக்கு செல்லவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து  நாளை மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவிருப்பதாக வவுனியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .