2021 ஜூன் 16, புதன்கிழமை

வவுனியா ஆண்டியான்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஆண்டியான் புளியங்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

46 வயதுடைய முஹம்மத் முஸ்தபா தாரூக் என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வவுனியா மாவட்ட நீதவானின் உத்தரவின் பேரில், பிரேத பரிசோதனைக்காக தற்போது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .