2021 ஜூன் 21, திங்கட்கிழமை

திஸாநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது

Super User   / 2009 செப்டெம்பர் 01 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸாநாயகத்தின் பெயர் முதல் தடவையாக சர்வதேச பீட்டர் மெக்லர் விருது பெறுநராக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைத்துறையின் துணிச்சல்,ஒழுக்கவியல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்படும் இவ்விருது 2008,ஜூன்மாதம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவில்,தன்னுடைய 58 ஆவது வயதில் மாரடைப்பினால் காலமான மெக்லர் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது..

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .