2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஆந்திர முதல்வர் விபத்தில் சிக்கினார்

Super User   / 2009 செப்டெம்பர் 03 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் வை.எஸ்.ராஜசேகர ரெட்டி உட்பட மேலும் நான்கு பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஜீ.கே.பிள்ளை இன்று தெரிவித்தார்.

குர்னூல் மலைப்பிராந்தியத்திலிருந்து 400 மைல் தூரத்தில் கிழக்குப்பகுதியில் இவ்வ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று ஆந்திர முதலமைச்சரின் விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து

 

மாவோ தீவிரவாதிகள் நடமாடும் காட்டுப்பகுதியில் அது வீழ்ந்ததாக நம்பப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .