2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இடம்பெயர்ந்த மக்கள் நிரந்தரமாக தங்க வைக்கப்பட மாட்டார்கள்-ரஜீவ

Super User   / 2009 செப்டெம்பர் 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் நிரந்தரமாக தங்க வைக்கப்பட மாட்டார்கள் என அனர்த்த முகாமைத்துவ,மனித உரிமைகள் அமைச்சின் நிரந்தரச்செயலாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களை அனுப்பும் நோக்கம் இல்லை என பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் 'பைத்தியக்காரத்தனமானவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .