2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மின்டனாவோ:இலங்கையை பின்பற்றாதிருக்க வலியுறுத்தல்

Super User   / 2009 ஒக்டோபர் 05 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வருவதற்காக இலங்கை மேற்கொண்ட  முறையை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் பின்பற்றக்கூடாது என சர்வதேச சமாதானக்குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.

ஏனைய நாடுகள் தமது நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்காக இலங்கையின் தீர்வை ஒரு முன்மாதிரியாகக்கொள்ள முடியாது என்றும் கொழும்பை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் உபாயங்கள் கற்கை நெறியின் பிராந்திய நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பேராசிரியர் அமல் ஜயவர்தனா தெரிவித்துள்ளார்.

மின்டனாவோ குறித்தான சமாதான தூதுக்குழுவில் பேராசிரியர் அமல் ஜயசிங்கவும் அங்கம் வகிக்கின்றார்.

பர்மா,தென் தாயிலாந்து,இந்தோனேசியா,கம்போடியா,பிலிப்பைன்ஸ்,வியட்னாம் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .