2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் புகலிடம்;இலங்கை அகதிகளுக்கு எதிராக கனடா கடும்போக்கு

Super User   / 2009 ஒக்டோபர் 20 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரி கனடாவின் மேற்குக்கரைப்பகுதியில் தஞ்மடைந்துள்ள இலங்கையர் என்று நம்பப்படும் 76 பேருக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிக்கப்போவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கன்ஸர்வேட்டிவ் அரசாங்கத்தின் குடிவரவு அமைச்சர் இது குறித்து தெரிவிக்கையில் சட்டத்தை தமக்கு சாதகமா பயன்படுத்துவதையும்,பின்கதவால் வருவதையும் தடுக்கும் சகல நடவடிக்கைகளையும் கனடா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அரசியல் புகலிடம் கோரி கைதுசெய்யப்பட்டவர்கல் 48 மணி நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும் என கனேடிய குடிவரவு சட்டம் கூறுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .