2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சவூதி அரேபியாவில் இரு இலங்கையருக்கு மரண தண்டனை

Super User   / 2009 நவம்பர் 05 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு இலங்கையர்களுக்கும் ஒரு இந்தியருக்கும் கொலை,கொள்ளை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

செங்கடல் நகரான ஜித்தாவில் நேற்று தலை துண்டிக்கப்பட்டு தண்டனை  நிறைவேற்றப்பட்ட இலங்கையர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

இந்த ஆண்டில் சவூதி அரேபியாவில் இத்துடன் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .