2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இலங்கை மீனவர் இந்திய பொலிஸாரால் கைது

Super User   / 2009 நவம்பர் 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கடற்பரப்புக்கு அப்பால் சென்று மான்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்தலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கரையோர பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகொன்று மீன் பிடித்தலில் ஈடுபட்டருந்ததை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .