2021 ஜூன் 16, புதன்கிழமை

ஐ.தே.கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சு.கவில்

Super User   / 2009 டிசெம்பர் 08 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நந்திமித்ர ஏக்கநாயக்க அரசாங்கத் தரப்பினருடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், நந்திமித்ர ஏக்கநாயக்க இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது அரசாங்கத் தரப்பினரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

இதேவேளை, நந்திமித்ர ஏக்கநாயக்க ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தனது பதவியை இராஜினமாச் செய்திருந்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .