2021 ஜூன் 16, புதன்கிழமை

யுத்தத்தில் பிரபாகரன், பொட்டம்மான் உயிரிழப்பு:இலங்கை உறுதிப்படுத்தியது

Super User   / 2009 டிசெம்பர் 13 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர்   பொட்டம்மானும் யுத்தத்தில் உயிரிழந்ததை இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக வே.பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணச் சான்றிதழைக் கையளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே,வே.பிரபாகரன் மற்றும்   பொட்டம்மான் யுத்தத்தில் உயிரிழந்ததை இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .