2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஜெனரல் பொன்சேகா தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 ஜனவரி 02 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று யாழ்ப்பாணத்த்க்கு விஜயத்தை மேற்கொண்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்துக்கோயிலுக்கும் சென்று வழிபாடுகளில் கலந்துகொண்ட ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி  தேர்தல் பிரசார கூட்டத்திலும் பங்குகொண்டார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிர் கட்சிகலின் கூட்டு முன்னணியின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .