2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பதவி விலக ஆணையாளர் முடிவு

Super User   / 2010 ஜனவரி 20 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தான் பதவியிலிருந்து விலகவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப எந்தவொரு அரசியல்க் கட்சியும் செயற்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் குற்றஞ்சாட்டினார். 

அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு குற்றஞ்சாட்டியதாக ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநூர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .