2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இலங்கை கப்பல் சோமாலியாவில் தடுத்துவைப்பு

Super User   / 2010 ஜனவரி 25 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியத் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கப்பலை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம், பிரதான மாலுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திச்சேவையொன்றுக்கு தொலைபேசி மூலம் பேசுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி குறித்த கப்பல் கடந்த 5 மாதங்களாக சோமாலியத் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதான மாலுமி குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரச்சினைகளை தாம் எதிர்நோக்கிவருவதாகவும் பிரதான மாலுமி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .