2021 ஜூன் 16, புதன்கிழமை

வடமாகாண நலன்புரி நிலையங்களிலிருந்து மருத்துவ சேவை வாபஸ்; அரசு அறிவிப்பு

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கிலுள்ள நலன்புரி நிலையங்களிலிருந்து அனைத்து சுகாதார சேவைகளையும் வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க இன்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .