2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கையின் தேசியக்கொடியை எரிக்க முயன்ற பிரிட்டிஷ் பிரஜை கைது

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேசியக் கொடியை எரிக்க முயன்ற  விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்  ஒருவர் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக  இலங்கை வெளிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னால், தேசியக்கொடியை  தீவைத்து எரிக்க ஒரு குழு முயன்றதாக  ரோஹித்த போகொல்லாகம டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறிப்பிட்டார்.

எனினும், பிரிட்டன் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் அவர் கூறினார்.


 
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .