2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

ஹிஸ்புல்லா இராஜினாமா?

Super User   / 2010 பெப்ரவரி 14 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இந்த மாதம் 26ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான்விஜயவிக்கிரமவிடம் தனது இராஜினமாக் கடிதத்தை  கையளிக்கவிருப்பதாகவும்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய   மக்கள் சுதந்திர முன்னணியின்  கீழ் போட்டியிடவிருப்பதாகவும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .