2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

Super User   / 2010 பெப்ரவரி 16 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் சாதாரண குடிமக்களாக கருதபடுவதே, இதற்கு காரணம் என்று
பிறேஷாந்த
கூறினார்.  
ஆயினும் அமைச்சர்களுக்கும் மற்றும் இளைய அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுமென அவர் கூறினார்.

மீண்டும் பாராளுமன்றம் ஏப்ரல் மாதத்தில் கூடும்போது மன்றதிற்கு தெரிவானவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

அதேவேளை ஐக்கிய தேசியக்க் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக இது எதிர்கட்சியினரை பயமுறுத்தும் ஓர் செயல் என்று கருத்து தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .