2021 ஜூன் 21, திங்கட்கிழமை

எதிர்க்கட்சியினரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்-அமெரிக்கா

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும், ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதிலும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துதல் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் என்று இலங்கையிடம் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.-


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .