2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைதுசெய்ய உத்தரவு

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு தென்மாகாண சபை  நீதிமன்றத்தினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று வழக்கு விசாரணைகள் தொடர்பில்   நிஷாந்த முத்துஹெட்டிகம நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியதாலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அண்மையில் நடைபெற்றிருந்த தென்மாகாண சபைத் தேர்தலின்போது, ஒரு குழுவினரை அச்சுறுத்தியதாக நிஷாந்த முத்துஹெட்டிகம மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X