2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா தலைமையில் ஜேவிபி :சின்னமாக 'வெற்றிக்கிண்ணம்

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழ் 'ஜனநாயக தேசிய முன்னணி' என்ற புதிய கட்சியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிட தீர்மானித்துள்ளது.

மேற்படி முன்னணியின் சின்னமாக 'வெற்றிக்கிண்ணம்'அறிமுகப்படுத்தப்படவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் வட்டாரங்கல் தெரிவித்தன.



You May Also Like

  Comments - 0

  • எக்சார் Friday, 19 February 2010 02:55 AM

    எதிர்க்கட்சிகள் காத்திரமான பலமான எதிர்க்கட்சியை உருவாக்குவதை விடுத்து, பிளவு பட்டிருப்பது வருத்தத்திற்குரியது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .